தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

0

கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர்,…

புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்

புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்

0

  – சுஐப் எம். காசிம் –   புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக…

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

0

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும்…

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

0

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள…

சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம்

சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம்

0

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –  சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக இன்று சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டமொன்று…

நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம்

நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம்

0

– அஹமட் –ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள பொறியியலாளர் சி. மோகனராஜா என்பவர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.மஹிந்த…

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

0

உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத்…

வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம்

வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம்

0

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டமானது முற்போக்கானதோர் அணுகுமுறை என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சூழலைப் பாதுகாப்பதையும், இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதையும்…

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

0

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன…

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

0

– மப்றூக் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள்…

ராஜிவ் காந்தியை தாக்கிய விஜேமுனிக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் அங்கத்துவம்

ராஜிவ் காந்தியை தாக்கிய விஜேமுனிக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் அங்கத்துவம்

0

– அஹமட் –இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை வந்திருந்த போது, அவரைத் தாக்கிய அப்போதைய படை வீரரான விஜித ரோகன விஜேமுனி, மஹிந்த ராஜபக்ஷ…

புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு

0

– சுஐப் எம்.காசிம் – சிறுபான்மை சமூகங்களான மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம்…

நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகளில் சபைக்கு வருகை தந்தனர். நாட்டில்…

வெலிமடை பகுதியில் ‘போரா 12’ மீட்பு

0

– க. கிஷாந்தன் – ‘போரா 12′ என அழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கியொன்றை, வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவிதொட்டவெல பகுதியில் பொலிஸார் மீட்டுள்ளனர். பண்டாரவளை – வெலிமடை பிரதான…

நெவஸ்கா லேடியில் வந்த பெற்றோல் சுத்தமானது; இரவுக்குள் விநியோகம் ஆரம்பமாகும்: கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

0

நாட்டுக்கு நெவெஸ்கா லேடி கப்பலில் கொண்டு வரப்பட்ட பெற்றோல் பாவனைக்கு தகுதியானது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. குறித்த பெற்றோலின் மாதிரி பரிசோதனைகளை…