தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக கும்பலுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: அமைச்சர் தகவல்

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக கும்பலுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: அமைச்சர் தகவல்

0

தென் மாகாணத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று…

200 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் லொறியை கைப்பற்றிய பொலிஸார்: புதிய கைத்துப்பாக்கிகளும் மீட்பு

200 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் லொறியை கைப்பற்றிய பொலிஸார்: புதிய கைத்துப்பாக்கிகளும் மீட்பு

0

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த லொறியிலிருந்து பயன்படுத்தப்படாத புதிய கைத்துப்பாக்கிகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளன. தகவல்…

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா, போர்த்துகல் ஆகியவை, பலஸ்தீனை நாடாக அங்கீகரித்தமைக்கு கத்தார் வரவேற்பு

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா, போர்த்துகல் ஆகியவை, பலஸ்தீனை நாடாக அங்கீகரித்தமைக்கு கத்தார் வரவேற்பு

0

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்தமையை, கத்தார் வரவேற்றுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் நீடித்த அமைதியை அடைவதற்கான…

வீதி விபத்துக்களில் இந்த வருடம் 1897 பேர் பலி

வீதி விபத்துக்களில் இந்த வருடம் 1897 பேர் பலி

0

நாட்டில் கடந்த 09 மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி. மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.. இந்த…

தங்காலை வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு; மூவர் மரணம்

தங்காலை வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு; மூவர் மரணம்

0

தங்காலையில் வீடு ஒன்றினுள் – சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் இறந்துள்ளனர். அதேவேளை, அங்கிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டினுள் 10 கிலோவுக்கும்…

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 25 வயது சந்தேக நபர் கைது

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 25 வயது சந்தேக நபர் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – வீரமுனை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை நேற்று (20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டனர்.…

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

0

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் முனசிங்க – திடீர் சுகயீனம் காரணமாக இன்று (21) உயிரிழந்தார். வழமை போல் இன்று (காலையும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது…

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு குர்ஆன் பிரதிகளை அஸ்வர் சாலிஹ் வழங்கினார்

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு குர்ஆன் பிரதிகளை அஸ்வர் சாலிஹ் வழங்கினார்

0

பாலமுனை லஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரிக்கு 100 குர்ஆன் பிரதிகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், ‘அல்குர்ஆன் சொசைட்டி’ அமைப்பின் பணிப்பாளருமான ஐ.எல். அஸ்வர் சாலிஹ் இன்று…

மத்திய கலாசார நிதியத்தின் 08 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை மோசடி

0

மத்திய கலாச்சார நிதியத்தின் ஆளுநர் குழுவின் அனுமதியின்றி 08 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர்…

ஹெரோயின் மற்றும் ஏஸ் போதைப்பொருள்களுடன் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் ஏஸ் போதைப்பொருள்களுடன் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நபர்கள் கைது

0

ஹெரோயின் மற்றும் ‘ஏஸ்’ ஆகிய போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவரை, அட்டாளைச்சேனையில் வைத்து இன்று (21) அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயினுடன் கைதானவர்…

நாட்டில் இந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த விவரம் அறிவிப்பு

நாட்டில் இந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த விவரம் அறிவிப்பு

0

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 955 கிலோகிராம் ஹெராயின், 1,422 கிலோகிராம் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் உட்பட, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்டவற்றில்,…

சந்தேக நபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

சந்தேக நபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

0

சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்கியதாக கூறப்படும பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை, மாத்தறை-ஹம்பாந்தோட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2024 ஆம்…

காஸா நிலத்தை விற்கப்போகிறோம்; ட்ரம்பின் மேசையில் திட்டம் உள்ளது; கிடைப்பதை பிரித்துக் கொள்ள வேண்டிதுதான்: இஸ்ரேல் நிதியமைச்சர்

காஸா நிலத்தை விற்கப்போகிறோம்; ட்ரம்பின் மேசையில் திட்டம் உள்ளது; கிடைப்பதை பிரித்துக் கொள்ள வேண்டிதுதான்: இஸ்ரேல் நிதியமைச்சர்

0

காஸா நிலத்தை விற்கும் ரியல் எஸ்டேட் திட்டமொன்று தங்களிடம் உள்ளது என்று, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெஸலால் ஸ்மோட்சிச் தெரிவித்துள்ளார். காஸாவை ரியல் எஸ்டேட் செல்வமாக மாற்றுவது குறித்து,…

யானை வைத்திருந்தவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை: இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம்

யானை வைத்திருந்தவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை: இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம்

0

யானையொன்றை அனுமதியின்றி வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரோஷன் எனப்படும் ‘அலி ரோஷன்’ என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…

மூன்றடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடித் தோட்டம்: உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிப்பு

மூன்றடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடித் தோட்டம்: உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிப்பு

0

உடவலவை தேசிய பூங்காவிற்குள் கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பனஹடுவ தள…