தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து, பொறியியல் துறையில் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் ஏ.எம். முஸாதிக்

இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து, பொறியியல் துறையில் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் ஏ.எம். முஸாதிக்

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத – அமைப்பின் தலைவராக எம்.பி.எம். பைறூஸ், செயலாளராக எம்.எஸ்.எம். பாஹிம் மற்றும் பொருளாளராக கியாஸ் ஏ. புகாரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.…

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்க மறியல்

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்க மறியல்

0

வயம்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் பகிடி வதையில் ஈடுபட்டார்கள் எனக்…

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஐ.நா சபையில் ஜனாதிபதி வேண்டுகோள்

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஐ.நா சபையில் ஜனாதிபதி வேண்டுகோள்

0

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார…

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

0

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும் – 2025′ எனும் தொனிப்பொருளிலான வர்த்தக கண்காட்சி, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இன்று (25) மாலை 5.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.…

‘குதிரை ஓடியமை’ தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

‘குதிரை ஓடியமை’ தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ஆங்கில டிப்ளோமா பரீட்சையில் ‘குதிரை ஓடியமை’ (உரிய பரீட்சார்திக்குப் பதிலாக வேறு ஒருவர் பரீட்சையை எழுதியமை) தொடர்பில் விசாரணை நடத்தி, உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரமத நீதவான்…

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இத்தாலிய பிரதமர் நிபந்தனை

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இத்தாலிய பிரதமர் நிபந்தனை

0

பலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதை தான் எதிர்க்கவில்லை என்று, ஜோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு – இத்தாலி பின்னடித்து வருகின்றமையை எதிர்த்து, அந்த…

ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நொவம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தேசம்: கல்வியமைச்சின் செயலாளர்

ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நொவம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தேசம்: கல்வியமைச்சின் செயலாளர்

0

2026 ஆம் ஆண்டுக்கான – தரம் 1 மற்றும் தரம் 6 பாடசாலை ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நெவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சின்…

அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கடந்த வாரம்; கொழும்பு மாநகர சபை பணியாளர் நேற்று முன்தினம் போதைப் பொருள்களுடன் கைது

அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கடந்த வாரம்; கொழும்பு மாநகர சபை பணியாளர் நேற்று முன்தினம் போதைப் பொருள்களுடன் கைது

0

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், அந்த சபையின் அலுவலக உதவியாளர் ஒருவரை – வலான குற்றத் தடுப்புப்…

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பிக்கு அந்தக் கட்சியின் செயலாளர் எச்சரிக்கை

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பிக்கு அந்தக் கட்சியின் செயலாளர் எச்சரிக்கை

0

பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி – பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர…

ஜனாதிபதி ஊடக விருதுக்கான பணப் பரிசுத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ஊடக விருதுக்கான பணப் பரிசுத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

0

ஜனாதிபதி ஊடக விருதை பெறுவோருக்கு வழங்கப்படும் பணத்தொகையை 01 லட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மேலும், ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் –…

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸுக்கான வெகுமதி; இதில் டரம்ப்புக்கு உடன்பாடில்லை: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸுக்கான வெகுமதி; இதில் டரம்ப்புக்கு உடன்பாடில்லை: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

0

பலஸ்தீனத்தை – மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்து வரும் நடவடிக்கையானது ‘ஹமாஸுக்கான வெகுமதி’ என்று – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருதுகிறார் என, வெள்ளை மாளிகை செய்தித்…

தங்காலை போதைப்பொருள் விவகாரம்: வைத்தியசாலையில் இறந்தவரின் மகன்கள் இருவர் கைது

தங்காலை போதைப்பொருள் விவகாரம்: வைத்தியசாலையில் இறந்தவரின் மகன்கள் இருவர் கைது

0

தங்காலை – சீனிமோதராவில் உள்ள வீடொன்றில் நேற்று (22) பெருமளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் – உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களை பொலிஸார்…

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

0

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் மறு அறிவிப்பு வரை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் – இதனை எழுத்துப்பூர்வமாக…

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று (23) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியென…