தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

யோஷித ராஜபக்ஷக்கு கடற்படையில் சம்பளம் எவ்வளவு: நீதிமன்றில் தெரிவிப்பு

யோஷித ராஜபக்ஷக்கு கடற்படையில் சம்பளம் எவ்வளவு: நீதிமன்றில் தெரிவிப்பு

0

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் 51 லட்சத்து 50,626 ரூபாயை சம்பளமாக பெற்றதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குத் இன்று (15) தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் வெலிகம பகுதியில் சிக்கியது

100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் வெலிகம பகுதியில் சிக்கியது

0

வெலிகம, கப்பரத்தோட்ட கடற்கரைப் பகுதியில் 100 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் இன்று (15) காலை கைப்பற்றப்பட்டது. கடற்படையினர் கைது செய்த ஐந்து சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த…

சிறையிலுள்ள பௌத்த பிக்குகளின் ஆடை விதிமுறையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

சிறையிலுள்ள பௌத்த பிக்குகளின் ஆடை விதிமுறையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

0

சிறையிலுள்ள பௌத்த பிக்குகள் – நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ சிறையிலிருந்து வெளியேறும்போது, தங்கள் ஆடைகளை அணிய அனுமதிக்கும் வகையில், சிறை விதிமுறைகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை,…

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கிடையிலான கலாசார நிகழ்வு: ‘மாப்பிள்ளை ஊர்வலம்’ நிகழ்வை அட்டாளைச்சேனை கல்லூரி அரங்கேற்றியது

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கிடையிலான கலாசார நிகழ்வு: ‘மாப்பிள்ளை ஊர்வலம்’ நிகழ்வை அட்டாளைச்சேனை கல்லூரி அரங்கேற்றியது

0

– எம்.ஜே.எம். சஜீத் – இலங்கையின் கல்வியியற் கல்லூரிகளில் பயிலும் எதிர்கால ஆசிரியர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Inter-College Cultural…

ஞானசாரரின் உடை பலாத்காரமாக அகற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, பேச்சாளர் பதில்

ஞானசாரரின் உடை பலாத்காரமாக அகற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, பேச்சாளர் பதில்

0

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​ஞானசார தேரர் கட்டாயப்படுத்தி – சிறை உடை அணிய வைக்கப்பட்டார் என, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தெரிவித்த குற்றச்சாட்டை –…

அனோஜனின் மரண தண்டனையை, சஊதி உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது

அனோஜனின் மரண தண்டனையை, சஊதி உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது

0

அனோஜன் சிவாராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, சஊதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதாக, வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்…

275 மில்லியன் ரூபாயை செலுத்தத் தவறிய கெஹலிய உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

275 மில்லியன் ரூபாயை செலுத்தத் தவறிய கெஹலிய உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

0

அரசுக்கு மொத்தம் 275 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும்…

நாமல் ராஜபக்ஷ தொடர்பில், நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

நாமல் ராஜபக்ஷ தொடர்பில், நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும்…

ஷிரந்திக்கு இருதயத்தில் திறந்த அறுவை சிகிச்சையா?: உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

ஷிரந்திக்கு இருதயத்தில் திறந்த அறுவை சிகிச்சையா?: உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் – திறந்த இருதய அறுவை சிகிச்சை (open-heart surgery) செய்யத்…

சாமர சம்பத் எம்.பியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சாமர சம்பத் எம்.பியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, 2026 ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, இன்று…

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பில் எழுதியமைக்கு எதிரான வழக்கு: ஹரீஸ், மப்றூக், மிப்ளால் மௌலவி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சுமார் 10 சட்டத்தரணிகள் ஆஜர்

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பில் எழுதியமைக்கு எதிரான வழக்கு: ஹரீஸ், மப்றூக், மிப்ளால் மௌலவி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சுமார் 10 சட்டத்தரணிகள் ஆஜர்

0

– நூருல் ஹுதா உமர் – கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு, டொக்டர் குணசிங்கம் சுகுணன், 06 முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல்…

18 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன், 24 வயது நபர் கைது

18 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன், 24 வயது நபர் கைது

0

வத்தளை – மாபொலப் பகுதியில் 18 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ (crystal methamphetamine) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

துப்பாக்கிச் சூட்டில் நேற்று முன்தினம் உயிரிழந்தவரின் மனைவி, இன்று மரணம்

துப்பாக்கிச் சூட்டில் நேற்று முன்தினம் உயிரிழந்தவரின் மனைவி, இன்று மரணம்

0

களுத்துறை – நாகொடப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே நேற்று முன்தினம் (09) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த உணவக உரிமையாளரின் மனைவி இன்று (11) உயிரிழந்துள்ளார்.…

உலக முட்டை தினத்தில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக முட்டை தினத்தில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

0

– றிசாத் ஏ காதர் – உலக முட்டை தினம் நேற்று (09) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அட்டாளைச்சேனை அரச கால்நடை வைத்திய அலுவலகமும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய…

அனோஜனை சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அஜ்வத்: அங்கு என்ன நடந்தது என்பதையும், தூதரகம் தெரிவித்துள்ளது

அனோஜனை சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அஜ்வத்: அங்கு என்ன நடந்தது என்பதையும், தூதரகம் தெரிவித்துள்ளது

0

சஊதி அரேபியாவின் – தமாம் மத்திய சிறைச்சாலையிலுள்ள அனோஜன் சிவராசாவைச் சந்தித்து, அவரது நலம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரித்ததாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.…