தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல்

எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல்

0

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல், மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள்…

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம்

0

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில்  நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய  முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு,…

வவுணதீவு பொலிஸ் கொலை; கருணா அம்மான் தொடர்பா: விசாரணை வேண்டும் என்கிறார் நளின் பண்டார

0

மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட  விவகாரத்தில், புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானுக்கு தொடர்பா என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற…

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு

0

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – வவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள்…

வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

0

– அஹமட் – மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவிலுள்ள பாதுகாப்பு காவலணில் கடமையாற்றியவர்களே இவ்வாறு சடலமாக…

ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான மூகமூடி; இஸ்ரேல் வெளிப்படுத்தியது

0

ஒன்பது ஆயிரம் (9000) ஆண்டுகள் பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்றாகும். ஆக்கிரமிக்கப்பட்ட…

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அந்தக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை. சமகால அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு இன்றைய தினம்…

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

0

“ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தமிழ்…

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்

0

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும்,…

ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

0

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, ஜனாபதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்

பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்

0

பிரதமர் அலுவலகத்துக்கான நிநியை முடக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றபோது, அதற்கு ஆதரவாக  123 வாக்குள் கிடைத்தன.…

கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற அமர்வு: இரண்டையும் புறக்கணித்தது ஆளுந்தரப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற அமர்வு: இரண்டையும் புறக்கணித்தது ஆளுந்தரப்பு

0

நாடாளுமன்ற அமர்வினை ஆளுந்தரப்பினர் இன்று புறக்கணித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினமும் ஆளும் கட்சியினர்…

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

0

– சுஐப் எம்.காசிம் – அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக…

கிரீன் டீ குடிப்பதால் பலன் உண்டா?

0

ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடியவர்கள் ‘கிரீன் டீ’ குடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று, பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான இந்தியாவைச் சேர்ந்த ருஜுதா திவேகர் கூறுகிறார். இது குறித்து அவர்…

ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி

0

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படமெடுத்த ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை, நீதிமன்றில் முன்னிலையாக்காமல் விடுவிப்பதற்கு, கொழும்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர்…