தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

0

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் ‘புகைத்தலற்ற…

மஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

0

நாட்டின் அரசியலமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். அது இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது…

தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு

0

அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. ஒருபுறம் அமைச்சரவைக்கு 30 பேரை மட்டும் நியமிக்க வேண்டியிருப்பதாகவும், அதில் யாருக்கு…

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out

0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய மஹிந்தவின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய…

இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கில் ஏற்பட்ட கொதிநிலை கொஞ்சம் அடங்கியிருக்கிறது. ஆனால், அந்தக் கொதிப்பு – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும்…

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

0

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர். சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற…

தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு

தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு

0

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும்…

ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி

ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி

0

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரைக்கு ஐக்கிய தேசியக்…

ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை…

ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.…

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்”

0

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்தான். ராணுவ வீரர்களை மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு…

பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை

0

பிரதமர் பதவியேற்பதற்கு ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அங்கு நீண்ட நேரம் காத்திருந்த செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி வருவதற்கு தாமதமானமை காரணமாகவே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு…

பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை

0

ரணில் விக்ரமசிங்க இன்று, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால…

ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

0

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச சபை எல்லையினுள் அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை…