தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு

0

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. அதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு…

மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த

0

மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை…

பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம்

பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம்

0

ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்…

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

0

– மப்றூக் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில்…

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

0

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா…

மஹிந்த பிரதமராக பதவி வகிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க, உச்ச நீதிமன்றம் மறுப்பு

மஹிந்த பிரதமராக பதவி வகிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க, உச்ச நீதிமன்றம் மறுப்பு

0

பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை நீக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த வகையில்…

முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன்

முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன்

0

இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்…

கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

0

– மப்றூக், படங்கள் – றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை சிறியரக மோட்டார் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர்,…

இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரும், மஹிந்த ராஜபக்ஷவின் மனு விசாரணைக்கு

இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரும், மஹிந்த ராஜபக்ஷவின் மனு விசாரணைக்கு

0

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை வகிப்பதற்கும் விதிக்கப்பட்டள்ள இடைகால தடையுத்தரவை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம்…

ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம்

0

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில்…

ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

0

– அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என, தமிழ்…

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

0

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை,  அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதாக நொவம்பர் 09ஆம்…

அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார்

0

– மரைக்கார் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும்,…

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு

0

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலையொன்று பேலியகொட – துட்டகைமுனு மாவத்தையிலுள்ள தொழிற்சாலையொன்றினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றினை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட…

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது

0

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த…