தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

0

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

0

மாகாண ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொருத்தமில்லாத நபர்களை நியமித்து, ஆளுநர் பதவியை ஜனாதிபதி சொச்சைப்படுத்தியுள்ளார் எனவும் அவர்…

ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு

ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், ஆளுக்கு தலா 40 கோடி ரூபாவை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற…

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து…

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

0

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் காலமானார்

0

– க.கிஷாந்தன் – மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான சந்தனம் அருள்சாமி இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தொழிற்சங்கவாதியும்,…

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

0

 தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்துக்கு காரணம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக,…

ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத்

0

– பஷீர் சேகு தாவூத் (ஐக்கிய சமாதானக் கூட்மைப்பின் தவிசாளர், முன்னாள் அமைச்சர்) –நண்பரே ஹிஸ்புழ்ழாஹ்,இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்

0

– றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு…

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதி தொடர்பில், ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துக்களை வெளியிடக் கூடாது…

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும், அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க…

கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

0

– அபூ அத்னான் – “கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச்…

மூத்த சகோதரன் தாக்கியதில் தம்பி பலி; பொத்துவில் அறுகம்பையில் பரிதாபம்

0

– கலீபா – பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டையில், ஒருவர் மரணமடைந்தார். வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை, பின்னர் சண்டையாக மாறிய போது, இளைய சகோதனை…

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்

0

– மப்றூக் – கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி…

ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?

0

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர்  பதவியை பொறுப்பேற்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவி…