தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்லியடைந்த 14 பேர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.…
