அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவரைக் கண்டால், தெரியப்படுத்துங்கள்

🕔 January 8, 2019

ட்டாளைச்சேனை – 10 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.பி. நியாஸ் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரை குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

இவருக்கு தற்போது 41 வயதாகிறது

மனநலம் குன்றிய நிலையிலுள்ள இவர், முன்னரும் சில தடவை காணாமல் போய், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்த இவரை யாராவது கண்டால், இந்தச் செய்தியின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு, அவரின் உறவினர்கள் வேண்டுகின்றனர்.

தகவல் வழங்க வேண்டிய தொலைபேசி இலங்கங்கள்
0770859243
0752566925

Comments

புதிது பேஸ்புக் பக்கம்