முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் காலமானார்

🕔 January 6, 2019

– க.கிஷாந்தன் –

த்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான சந்தனம் அருள்சாமி இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தனது 59ஆவது வயதில் மரணமடைந்தார்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தனம் அருள்சாமி இன்று அதிகாலை மரணமடைந்தமையை அவரின் புதல்வர் உறுதிப்படுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்