தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

0

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அந்தப் பாடசாலை மாணவியின் தந்தையொருவர் தீர்மானித்துள்ளார். குறித்த…

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சிந்திக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சிந்திக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

0

அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று…

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி தொடர்பாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறையிடுவதற்கு சமூக…

வெள்ளவத்தையில் காணி பிடிக்கும் மதகுருதான், வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக பிரசாரம் செய்கிறார்

0

“கொழும்பு –  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொண்டு சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவர், வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும்…

மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார்

மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார்

0

– அகமட் எஸ். முகைடீன்  –மருதமுனை மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டங்கள் பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ராஜாங்க அமைச்சர்…

ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு

0

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக்…

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

0

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும்,…

இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன்

0

இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவரொருவர், கடந்த 09 தினங்களில் நடைபெற்ற வாசிப்பு திறனூட்டலில் 25,000 எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாசித்த முதலாவது மாணவன்…

ஓரினச் சேர்க்கைக்கு, கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்: புருனேயில் நிறைவேற்றம்

ஓரினச் சேர்க்கைக்கு, கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்: புருனேயில் நிறைவேற்றம்

0

புருனே நாட்டில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது

0

நாட்டில் மின்சார துண்டிக்கப்படுவதற்கு, நீர் மட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமல்ல என,ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி…

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

0

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன்…

பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவர், அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஒரு தொகப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது.…

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

0

–  அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில்,…

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

0

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று திங்கட்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த…

மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்

0

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற…