தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம்

0

– எம்.என்.எம். அப்ராஸ் –  அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் படி, கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம்…

அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான்

அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான்

0

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை துரிதமாக…

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

0

– முன்ஸிப் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ,…

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

0

– தர்மேந்திரா – கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள்…

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன: ஆதாரங்கள் கண்டு பிடிப்பு

0

குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில்…

வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி

வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி

0

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே, வாகன விபத்துக்களின் போது அதிகம் உயிரிழக்கின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும்…

பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

0

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள். ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது. முஸ்லிம்…

ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம்

ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில் பாரிய விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர்…

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

0

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி…

புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’

0

நிந்தவூரில் இயங்கி வரும் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலை குறித்து, வெளியான செய்தி தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளத்தை நடத்துகின்றவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்…

கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு

கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு

0

– அகமட் எஸ். முகைடீன் –இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்ற நிர்வாக முறைமையினை, கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கு தெளிவுபடுத்தும் மூன்று நாட்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப…

ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா

0

எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் முன்னாள்…