தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அஷ்ரஃப் எனது தந்தைக்கு உதவியதைப் போல், எனது வெற்றிக்கு ஹக்கீம் ஆதரவு வழங்குவதை மதிக்கின்றேன்: சஜித் பிரேமதாஸ

அஷ்ரஃப் எனது தந்தைக்கு உதவியதைப் போல், எனது வெற்றிக்கு ஹக்கீம் ஆதரவு வழங்குவதை மதிக்கின்றேன்: சஜித் பிரேமதாஸ

0

“எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியமைபோல, தற்போதைய…

மாகாண விளையாட்டில் மூன்று தங்கம் வென்ற அட்டாளைச்சேனை இளைஞருக்கு, தேசிய போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் மறுப்பு: மாகாணப் பணிப்பாளர் அநீதி

மாகாண விளையாட்டில் மூன்று தங்கம் வென்ற அட்டாளைச்சேனை இளைஞருக்கு, தேசிய போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் மறுப்பு: மாகாணப் பணிப்பாளர் அநீதி

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான்…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான்…

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு

0

– அஹமட் – வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையொன்றினை வழங்குவதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த வேலைக்காக ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்யும்…

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

0

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றுக்கு விண்ணப்பித்துள்ளார். மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்காகவே, இவர்…

தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி

தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் தாமரை மொட்டை தவிர வேறு சின்னத்தில் கூட்டணியமைத்து போட்டியிடுவதற்கு முன்வராது விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக,…

கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

0

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளரானதன்  பின்னர், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவின் செல்வாக்கு குறைவடைந்து வருவதாகவும் அதனால் அந்த கட்சியின் அரசியல்வாதிகள் நிலை தடுமாறியுள்ளதாகவும் தேசிய…

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக ராணுவ சோதனை சாவடிகள்

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில்…

கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 02…

பொத்துவில் பிரதேச சபை செயலாளர் விபத்தில் மரணம்

0

– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தி. சாயிதாசன் (33 வயது) நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்தார். தம்பிலுவில் பிரதேசத்தில் நடந்த மோட்டார்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம்

0

– நூறுல் ஹுதா உமர் – ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…

முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவிப்பு

முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவிப்பு

0

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக…

சமூக வலைத்தளங்களை கையாள்வது தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

சமூக வலைத்தளங்களை கையாள்வது தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

0

– அஹமட், படம்: பாறுக் ஷிஹான் – சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பொறுப்புமிக்க விதத்தில் பயன்படுத்துவது தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குரிய முழுநாள் பயிற்சிக்…

கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது

கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது

0

கொக்கேய்ன் வில்லைகளை விழங்கிய நிலையில் வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகி உள்ளார். கட்டாரிலிருந்து…

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

0

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…