தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

போரை விமர்சித்து ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட அறிக்கையை, படிக்காமலேயே இஸ்ரேல் திருப்பி அனுப்பியது

போரை விமர்சித்து ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட அறிக்கையை, படிக்காமலேயே இஸ்ரேல் திருப்பி அனுப்பியது

0

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வருகின்ற போரை விமர்சித்து, அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு குழுக்கள் அனுப்பி வைத்த அறிக்கையை, ஜப்பான்…

தெரிந்தே கொன்றோம்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 03 ஊடகவியலாளர்கள் பலி

தெரிந்தே கொன்றோம்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 03 ஊடகவியலாளர்கள் பலி

0

தெற்கு லெபனானில், தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்த ஊடகவியலாளர் வாகனத்தின் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று லெபனான் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும்…

வீரியத்துடன் சண்டையிடுமளவுக்கு ஈரானிடம் ஏவுகணைகள் உள்ளன: அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி

வீரியத்துடன் சண்டையிடுமளவுக்கு ஈரானிடம் ஏவுகணைகள் உள்ளன: அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி

0

ஈரானின் ஆயுதக் கிடங்கிலுள்ள மூன்றில் ஒரு பங்கு ஏவுகணைகளை மட்டுமே அமெரிக்காவால் இதுவரை அழிக்க முடிந்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறைக்கு நெருக்கமான அதிகாரிகளை மேற்கோள்காட்டி…

சவூதி விமானப்படைத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் 15 பேருக்கு காயம்

சவூதி விமானப்படைத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் 15 பேருக்கு காயம்

0

சவூதி அரேபியாவிலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் – குறைந்தது 15 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வெள்ளிக்கிழமை பிரின்ஸ்…

பொலிஸ் திணைக்களத்தில் ஆண், பெண் கொன்ஸ்டபிள் மற்றும் சாரதி பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்

பொலிஸ் திணைக்களத்தில் ஆண், பெண் கொன்ஸ்டபிள் மற்றும் சாரதி பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்

0

பயிற்சி பொலிஸ் கொன்ஸ்டபிள், பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சாரதி பதவிகளுக்கான விண்ணப்பங்களை இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை கோரியுள்ளது. நாடு முழுவதும்…

போரில் இணைந்தனர் ஹுதிகள்: இஸ்ரேல் மீது இன்று தாக்குதல் ஆரம்பம்

போரில் இணைந்தனர் ஹுதிகள்: இஸ்ரேல் மீது இன்று தாக்குதல் ஆரம்பம்

0

யெமனின் ஹூதி படையினர், இஸ்ரேல் மீது – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர்…

ஈரானின் ஒன்றரைக் கோடி ரூபாயை அழிக்க, 126 கோடி ரூபாயை செலவிடும் எதிரி நாடுகள்: யுக்ரேன் தொழில்நுட்பத்திடம் சரண்

ஈரானின் ஒன்றரைக் கோடி ரூபாயை அழிக்க, 126 கோடி ரூபாயை செலவிடும் எதிரி நாடுகள்: யுக்ரேன் தொழில்நுட்பத்திடம் சரண்

0

மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்திய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

16 வருடங்கள் அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்த இலங்கை ஊடகவியலாளர்: அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பு

16 வருடங்கள் அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்த இலங்கை ஊடகவியலாளர்: அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பு

0

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனதீராவை, நீண்டகாலமாக நடைபெற்று வந்த ஒரு வழக்கில் – சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறு, கம்பஹா நீதவான் நீதிமன்றம்…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு 75 மில்லியன் ரூபாய் அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு 75 மில்லியன் ரூபாய் அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

வழக்கமான கொள்முதல் நடைமுறைகளை மீறி, பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திடமிருந்து, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பொருட்களை 2022ஆம் ஆண்டு கொள்முதல் செய்ததன் மூலம், முன்னாள்…

ஈரானின் ஆளில்லா விமானங்களை முறியடிக்க, மத்திய கிழக்கில் எங்கள் குழுக்கள் களத்தில் உள்ளன: உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவிப்பு

ஈரானின் ஆளில்லா விமானங்களை முறியடிக்க, மத்திய கிழக்கில் எங்கள் குழுக்கள் களத்தில் உள்ளன: உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவிப்பு

0

ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, சவூதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளில் – உக்ரேன் குழுக்கள் களத்தில் இருப்பதாக உக்ரேனிய…

சுரேஷ் சாலேயை 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

சுரேஷ் சாலேயை 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

0

தற்போது தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்திய வழக்கு, ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்திய வழக்கு, ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், நாடாமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வாதம் எதிர்வரும் ஜூலை 2 திகதி…

பிராந்திய நாடொன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவொன்றைக் கைப்பற்ற எதிரிகள் திட்டம் என, ஈரான் குற்றச்சாட்டு

பிராந்திய நாடொன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவொன்றைக் கைப்பற்ற எதிரிகள் திட்டம் என, ஈரான் குற்றச்சாட்டு

0

மத்திய கிழக்கிலுள்ள ஒரு நாட்டின் ஆதரவுடன், ஒரு ஈரானிய தீவைக் கைப்பற்றுவதற்கு ஈரானின் எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் கூறுவதாக, ஈரானின் சபாநாயகர் கூறியுள்ளார் என, அல்…

மூத்த ஊடகவியலாளர் சலீம் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சலீம் காலமானார்

0

மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் இன்று (25) காலமானார். அவருக்கு 75 வயது. நிந்தவூரைச் சேர்ந்த சலீம் 50 வருடங்களுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி…

சிறு போகத்திற்குத் தேவையான உரக் கையிருப்புகளைப் போதுமானளவு பேணுங்கள்: தொடர்பானவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

சிறு போகத்திற்குத் தேவையான உரக் கையிருப்புகளைப் போதுமானளவு பேணுங்கள்: தொடர்பானவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத்…