தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த…

400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தெற்குக் கடலில் சிக்கியது

400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தெற்குக் கடலில் சிக்கியது

0

இலங்கையின் தெற்குக் கடலில் பயணித்த மீன்பிடிப் படகிலிருந்து ரூ. 4 பில்லியன் மதிப்புள்ள 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர் இன்று (17) காலை…

வளைகுடா நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையை, ஈரான் யுத்தம் ஏற்படுத்தியுள்ளது; இது இஸ்ரேலுக்கு பெரும் தோல்வி: முன்னாள் அமைச்சர் ஹரீஸ்

வளைகுடா நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையை, ஈரான் யுத்தம் ஏற்படுத்தியுள்ளது; இது இஸ்ரேலுக்கு பெரும் தோல்வி: முன்னாள் அமைச்சர் ஹரீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – “ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும்; சவூதி, கட்டார், பஹ்ரேன், குவைத் போன்ற நாடுகள் நாங்கள் பாரிய ஆயுத…

முன்னாள் எம்.பியின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டமையை அடுத்து கைது: பொலிஸ் அறிக்கை

முன்னாள் எம்.பியின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டமையை அடுத்து கைது: பொலிஸ் அறிக்கை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட பட்டமையினை அடுத்து, அவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்ததாக பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கொழும்பு…

உலகளவில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துக்களின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

உலகளவில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துக்களின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

0

ஈரானின் சொத்துக்கள் உலகளவில் சுமார் 100 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகளவில் முடக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இது இலங்கைப் பெறுமதியில் 31 லட்சத்து 46…

பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நோயாளி கைது

பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நோயாளி கைது

0

சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பணியில் இருந்த பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மேற்படி நோயாளிளை நேற்று (14) களுத்துறை…

துருக்கியில் இன்றும் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: 04 பேர் பலி

துருக்கியில் இன்றும் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: 04 பேர் பலி

0

துருக்கியில் இன்றும் (15) பாடசாலையொன்றில் மாணவர் ஒருவரும் சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியில் நேற்று…

இலங்கை போக்குவரத்துச் சபை அதிக வருமானம் ஈட்டி சாதனை

இலங்கை போக்குவரத்துச் சபை அதிக வருமானம் ஈட்டி சாதனை

0

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம், இலங்கை போக்குவரத்து சபை 06 நாட்களில் ரூ. 01 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என அதன் தலைவர் சஜீவ…

இஸ்ரேலியர்களில் பெரும்பான்மையானோர் போரை விரும்புகின்றனர்: கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு

இஸ்ரேலியர்களில் பெரும்பான்மையானோர் போரை விரும்புகின்றனர்: கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு

0

இஸ்ரேலியர்களில் பெரும்பான்மையானோர் யுத்தத்தை தொடர வேண்டுமென விரும்புகிறார்கள் என்று, கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆய்வுக் கழகம் (INSS) ஞாயிற்றுக்கிழமை – இந்தக்…

யூடியூபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை: சிலையை முத்தமிட்டு நடனமாடினார் என குற்றச்சாட்டு

யூடியூபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை: சிலையை முத்தமிட்டு நடனமாடினார் என குற்றச்சாட்டு

0

அமெரிக்க யூடியூபர் ஒருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து, தென்கொரியா தலைநகர் சியோலிலுள்ள நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இவர் – கொரியப் போர்க்கால பாலியல் அடிமைகளை…

ஈரான் கடற்படை வீரர்கள் 240 பேரும் இலங்கையிலிருந்து நாடு திரும்பினர்

0

இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்களும் நேற்று (15) தாயகம் திரும்பினர். கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து,…

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு மதிப்பீடு

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு மதிப்பீடு

0

போர் காரணமாக தமக்கு 270 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது அந்த நாட்டின் ஆரம்ப கட்ட மதிப்பீடு என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும்…

உயர்நிலைப் பாடசாலையில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்

உயர்நிலைப் பாடசாலையில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்

0

துருக்கியிலுள்ள தொழிற்கல்வி உயர்நிலை பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர். அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவனான 18 வயது நபர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை…

பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய யுக்ரேன் பெண்ணுக்கு விளக்க மறியல்

பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய யுக்ரேன் பெண்ணுக்கு விளக்க மறியல்

0

யுக்ரேன் நாட்டுப் பெண் ஒருவர் – நேற்று முன்தினம் (12) இரவு கல்கிசை பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கைது செய்யப்பட்ட…

ஈரான் துறைமுகங்களை இன்று முற்றுகையிடப் போவதாக, அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

ஈரான் துறைமுகங்களை இன்று முற்றுகையிடப் போவதாக, அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

0

ஈரானின் துறைமுகங்களை இன்று (13) முற்றுகையிடப் போவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் துறைமுகங்களுக்குள் கப்பல்கள் நுழைவதும் – துறைமுகங்களிலிருந்து வெளியேறுவதும் இதன் மூலம் தடுக்கப்படும் என்றும்…