புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையினையும் இதன்போது நியமிப்பதற்கு அவர் சம்மதித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,…
