தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் நாளை விசேட உரை

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (4) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென பொதுஜன முன்னணியின்…

மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார்

0

– அஹமட் – இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான புவனலோஜனி இன்று (03) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் – மூத்த ஒலிபரப்பாளர் காலஞ்சென்ற நடராஜசிவம் அவர்களின் மனைவியாவார்.…

இரண்டு பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு

0

நாடாளுமன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றினை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சமர்ப்பித்தது. இரண்டு பிரேரணைகளும் சபாநாயகர் மகிந்த யாப்பா…

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்

0

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் புதன் கிழமை (04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி

0

நாட்டில் ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கிட்டத்தட்ட 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவலுக்கிணங்க, ஏப்ரல் மாதம் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள்…

இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுகின்றனர்

0

புனித நோன்புப் பெருநாளை நாளைய தினம் (03) இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். நேற்றைய தினம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், இன்று நோன்பு நோற்று, நாளை…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

0

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 04ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (02) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு

0

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை…

மருந்துகளுக்கு விலைகளை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரிக்கை

0

அறுபது வகையான மருந்துகளுக்கு விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என, அரச மருந்தாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

உண்மையை சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்; பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்:  மு.கா தலைவருக்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அழைப்பு

உண்மையை சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்; பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்: மு.கா தலைவருக்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அழைப்பு

0

சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் றஉப் ஹக்கீமை, பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடன் பகிரங்க…

60 மருந்து வகைகளின் விலைகள், 40 வீதத்தால் அதிகரிப்பு

60 மருந்து வகைகளின் விலைகள், 40 வீதத்தால் அதிகரிப்பு

0

பரசிடமோல் மற்றும் இன்சுலின் உள்ளிட்ட 60 வகையான மருந்து வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பினை அறிவித்து, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண –…

வற் வரியை 14 வீதமாக உயர்த்த வேண்டும்: நிதியமைச்சர் அலி சப்றி

வற் வரியை 14 வீதமாக உயர்த்த வேண்டும்: நிதியமைச்சர் அலி சப்றி

0

வற் (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரியினை 13 அல்லது 14 வீதமாக உயர்த்த வேண்டும் என, நிதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணல்…

“ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது அரசாங்கம்”: பொருளாதார நெருக்கடி குறித்து அரச ஊழியர்கள் அங்கலாய்ப்பு

“ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது அரசாங்கம்”: பொருளாதார நெருக்கடி குறித்து அரச ஊழியர்கள் அங்கலாய்ப்பு

0

யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – பொருட்களுக்கான விலை அதிகரிப்பு – இலங்கை மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. அன்றாட செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.…

கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு

கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு

0

– நூருல் ஹுதா உமர் – அரசாங்கத்துக்கு எதிராக கல்முனையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதோடு,…

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பாடநெறிகளை ஆரம்பிக்க பீடாதிபதி குறுக்கு வழியில் செயற்பட்டாரா: உண்மையை அறிந்து கொள்ள RTI மூலம் ஊடகவியலாளர் முயற்சி

0

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில், புதிய பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை அந்தக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளாமல், கல்லூரியின் பீடாதிபதி…