60 மருந்து வகைகளின் விலைகள், 40 வீதத்தால் அதிகரிப்பு

🕔 April 30, 2022

ரசிடமோல் மற்றும் இன்சுலின் உள்ளிட்ட 60 வகையான மருந்து வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்பினை அறிவித்து, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண – நேற்று (29) விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் சில்லறை விலை 4 ரூபா 46 சதமாகும்.

இதற்கமைய மருந்துகளின் விலைகள் 40 வீதத்தால அதிகரிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்