விமானங்களைக் குத்தகைக்குப் பெறுவதை ஒத்தி வைக்குமாறு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவத்துக்கு கோப் குழு பரிந்துரை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022 தொடக்கம் 2025 வரையான காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை, மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு…
