கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோரில் 29 பேர் இன்னும் சரணடையவில்லை
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 29 கைதிகள் இன்னும் சரணடையவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு…
