தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இலங்கைக்கு கட்டார் நிதியம் 4.7 டொன் அவசர மருந்துப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது

0

இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை அபிவிருத்திக்கான கட்டார் நிதியம் (The Qatar Fund for Development) அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த உதவியை கட்டார் நாட்டின்…

கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

0

தலையில் தாக்கப்பட்டதில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதங்களால் – கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் அண்மையில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மரணித்ததாக,…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து றிசாட் பதியுதீன் விடுவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து றிசாட் பதியுதீன் விடுவிப்பு

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்…

அமெரிக்கா அன்பளித்த கப்பல், கொழும்பை வந்தடைந்தது

0

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர பாதுகாாப்பு படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.…

தனது கட்சி எம்.பியின் கருத்துக்கு நாமல் பதிலடி

தனது கட்சி எம்.பியின் கருத்துக்கு நாமல் பதிலடி

0

புத்திசாலிகள், படித்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் – குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டுவது குறித்து தான் வருத்தமடைவதாக நாடாளுமன்ற…

20 அரசியல் கட்சிகள், 150 அமைப்புக்கள்; அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு போராட்டம்

20 அரசியல் கட்சிகள், 150 அமைப்புக்கள்; அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு போராட்டம்

0

அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று (02) பிற்பகல் 3.00 மணிக்கு ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும், பல்வேறு…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான சதொச வழக்கு: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு   நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான சதொச வழக்கு: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு

0

அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று வழக்குகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் இருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகளைக்கு எழுத்துமூல சமர்ப்பணங்களை…

பகிடிவதை: தாக்குதலுக்குள்ளான மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், அது தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த மாணவர் விரிவுரைகளை முடித்துக்…

பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்

0

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின் போது – தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட்…

ராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானவர், சிகிச்சை பலனின்றி மரணம்

ராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானவர், சிகிச்சை பலனின்றி மரணம்

0

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் – சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர்…

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள், நள்ளிரவு முதல் குறைகின்றன

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள், நள்ளிரவு முதல் குறைகின்றன

0

பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலைகள் இன்று (31) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின்…

மக்களுக்கு எரிச்சல், இடையூறு ஏற்படுத்தாதவாறு, விகாரையில் ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

0

பொல்ஹெங்கொட – அலன் மதினியாராமய விகாரையை அண்மித்த மக்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துமாறு, உடுவே தம்மாலோக தேரருக்கு – கொழும்பு பிரதான நீதவான்…

இரட்டை பிரஜா உரிமையுள்ள எம்.பிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு RTI மூலம் கோரிக்கை: பப்ரல் அமைப்பும் களத்தில்

இரட்டை பிரஜா உரிமையுள்ள எம்.பிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு RTI மூலம் கோரிக்கை: பப்ரல் அமைப்பும் களத்தில்

0

நாடாளுமன்றிலுள்ள 225 உறுப்பினர்களின் குடியுரிமை நிலை தொடர்பான விவரங்களை வழங்குவதற்கு குடிவரவு – குடியகர்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகததின் அனுமதிக்காக அந்தத் திணைக்களம் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…

குஜராத்தில் தொங்கு பாலம் வீழ்ந்ததில் 141 பேர் மரணம்

குஜராத்தில் தொங்கு பாலம் வீழ்ந்ததில் 141 பேர் மரணம்

0

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் ஆகக்குறைந்தது 141 பேர் உயிரிழந்துள்ளனர். இறநதவர்களில் பெண்கள், சிறுவர் மற்றும் முதியோர் அதிகமானவர்கள் எனக் கூறப்படுகிறது. 230…

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

0

ஹிக்கடுவ – திரணகம சந்தியில் இன்று (31) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் பைக்கில் வந்த இருவர் ரி56…