பொதுஜன பெரமுனவிலிருந்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் பிரிகிறது: ‘பட்ஜட்’ தோற்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சியில் இருந்து பிரிந்து தனியாக செயற்படுவதற்குத் தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல அமைச்சர்கள்…
