தேர்தலை நடத்ததுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றில் ஆணைக்குழு அறிவிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி…
