தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தமை தொடர்பில்,…

இந்திய விண்கலம் ‘சந்திராயன் 3’ ஏவப்பட்டது

0

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் ‘சந்திரயான் 3’ இன்று (14) விண்ணில் ஏவப்பட்டது. இன்று மதியம் 2:35 மணிக்கு ‘சந்திரயான் 3’ விண்கலத்தைச் சுமந்து செல்லும்…

எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது

எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது

0

எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு எனப்படும் உரத்தின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோகிராம் எடையுள்ள எம்ஒபி உர மூடையின் விலையினை 1000 ரூபாயினால்…

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு

0

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முல்லைத்தீவு…

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

0

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law)…

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி  அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு

0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை, மீள விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. குறித்த…

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி நேற்று (12) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பால மாவுக்கு இறக்குமதி வரியாக…

குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை

குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை

0

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம்” என்றும், தெற்கின்…

இரண்டு மயக்க மருந்துகள் இடைநிறுத்தம்: பதில் மருந்து இன்று வருகிறது

0

நோயாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின்…

துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது

துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது

0

துருக்கிய யுவதியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் ராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த யுவதியே இவ்வாறு தொல்லைக்கு…

நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி

நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி

0

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா ” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.…

அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

0

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகிறது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த…

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம கடமையேற்பு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம கடமையேற்பு

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம இன்று (10) காலை 10.05 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். இவர்…

மன்னம்பிட்டி ஆற்றில் பஸ் வீழ்ந்து விபத்து: 10 பேர் பலி, 09 பேர் கவலைக்கிடம்

மன்னம்பிட்டி ஆற்றில் பஸ் வீழ்ந்து விபத்து: 10 பேர் பலி, 09 பேர் கவலைக்கிடம்

0

(முன்ஸிப்) பொலநறுவை – கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், மன்னம்பிட்டி பாலத்திலிருந்து விலகி – ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். களத்திலுள்ள…

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

0

நபரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவொன்று, சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸ் இணையக் குற்றப் பிரிவுத் தலைவரிடம் டயானா…