தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம்

பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள கரும்புக் காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனம் தெரியாத…

ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி

0

முகம்மது அபு ஹ்வைடி (Mohammad Abu Hwaidi) எனும் ஊடகவியலாளர், காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் இன்று (23) கொல்லப்பட்டார். காஸாவில் நடைபெற்றுவரும் போரின் கொல்லப்பட்ட…

பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

0

– முன்ஸிப் – கல்முனையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் வியாபாரியொருவர், பள்ளக்காடு பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு…

கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம்

0

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட…

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

0

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது – கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான…

நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ விளக்கம்

0

முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த முடிந்துள்ளதென தொழில்…

யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது

0

காஸாவுக்குள தரைப்படை நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 784 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட ராணுவத்தினரின்…

அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களுக்கான செயலாளர்கள் செயலாளர்கள் நியமனம்

அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களுக்கான செயலாளர்கள் செயலாளர்கள் நியமனம்

0

பத்து (10) அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்…

வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது

0

– பாறுக் ஷிஹான் – வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்ணொருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை…

கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார்

0

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இன்று (22) காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இன்று…

நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின

0

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள்…

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பீட்டர் போல், திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் கௌரவிப்பு

0

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல், இடம் மாற்றம் பெற்று செல்லவுள்ளமையினால் – அவரின் சேவையைப் பாராட்டி, அவருடைய பதவிக் காலத்தின் போது பணியாற்றிய…

காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம்

0

கிழக்கு காஸாவில் அஸ் – சஹா பகுதியில் உள்ள ஷேக் ஷபான் மையவாடியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புல்டோசர்களைக் கொண்டு அழித்துள்ளன. இதன்போது இறந்தவர்களின் உடல்கள் தோண்டி…

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது. இதன்போது…

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

0

மாணவியர் மூவரை – பாடசாலை வளாகத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்…