தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இம்மாதம் முதல் கிடைக்கும்

பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இம்மாதம் முதல் கிடைக்கும்

0

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு…

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது: எப்போது என்பதை வெளியிட்டார் ராஜாங்க அமைச்சர்

0

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் – முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும்…

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு

0

இலங்கையின் அந்தியச் செலாவணிக் கையிருப்பு 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (23.2%) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது. 2023 நொவம்பரில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு…

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

0

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 278 பொதிகளில் இருந்து…

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்துக்காக விண்ணப்பித்தோர் தொகை 01 மில்லியனை எட்டியுள்ளது

0

இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறும் பொருட்டு பதிவு செய்துள்ள நபர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 01 மில்லியனை எட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு

0

மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும்உதவி 100 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை மருத்துவத்துக்காக நிதியுதவி வழங்கப்படாத…

109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம்

0

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான…

சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

0

– முனீரா அபூபக்கர் – சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் இந்தத் திட்டம்…

முன்னாள் அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார. எதிர்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்…

வரி விதிப்பு தவறு என்கிறீர்களா; அப்படியென்றால் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர்: அமைச்சர் நலின் சொல்கிறார்

0

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப…

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

0

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன்…

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

0

2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும். 2,302…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

0

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க…

ஹுதிகளுக்கு எதிராக செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பவுள்ளோம்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

ஹுதிகளுக்கு எதிராக செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பவுள்ளோம்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

0

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும், கடினமாக இருந்தாலும் இந்த பாதையில் செல்வதன் மூலம் –…

ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

0

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர்…