வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்துக்காக விண்ணப்பித்தோர் தொகை 01 மில்லியனை எட்டியுள்ளது

🕔 January 4, 2024

லங்கையில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறும் பொருட்டு பதிவு செய்துள்ள நபர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 01 மில்லியனை எட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2022 நிதியாண்டில், 204,467 தனிநபர் வரிக் கோப்புகள் மட்டுமே இருந்தன.

இருப்பினும், சமீபத்திய தரவின்படி இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

மேலும், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கைலும் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்