தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வரட்சியினால் சுமார் 05 ஆயிரம் பேர் பாதிப்பு

0

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 03 மாவட்டங்களைச் சேர்ந்த 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ மத்திய…

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு

0

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி (Industry EXPO 2024) ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்றும், அதன் திறப்பு விழா…

பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல்

0

தனது பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில்…

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம்

0

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.…

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், அந்த இடத்தில் –…

ஆசியாவில் நீளமான கட்டடம் போகம்பர சிறைச்சாலையை, ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முன் வந்துள்ளனர்

ஆசியாவில் நீளமான கட்டடம் போகம்பர சிறைச்சாலையை, ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முன் வந்துள்ளனர்

0

– முனீரா அபூபக்கர் – போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

0

அடுத்த முறையும் ரணில் விக்ரமசிங்கதான் ஜனாதிபதி என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொத்துவில் தொகுதி…

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

0

– பாறுக் ஷிஹான் – இரண்டு பேரூந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில்,…

லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது

லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது

0

லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையைக் குறைத்துள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுக்கான விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.…

லிட்ரோ எரிவாயு: குறைக்கப்பட்ட விலை விபரம் அறிவிப்பு

0

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 175 ரூபாய்…

ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக அண்மையில் வெளியான செய்திகளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நிராகரித்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில்…

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது

0

லிட்ரோ நிறுவனம் – எரிவாயு விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது 4,115 ரூபாயாக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 4,000 ரூபாய்க்கு கீழ்…

தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல்

தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல்

0

விஷம் கலக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டமையனால் கடுமையாக நோய்வாய் பட்டிருந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்யில் வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த…

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்  கைது

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

0

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – கைது செய்துள்ளனர். பொலிஸ்…