தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சாய்ந்தமருதுவில் கொலை: சந்தேக நபர் தலைமறைவு

0

– பாறுக் ஷிஹான் – தனது மகளின் கணவர் தாக்கியதால் – நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று சாய்ந்தமருது – பொலிவேரியன் கிராமத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்றது.…

ஜனாதிபதி தேர்தல்: ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21இல் வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தல்: ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21இல் வாக்களிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று தெரிவித்ததாக…

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

0

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்…

அரசாங்கத்தின் சலுகைகள் நுகர்வோர்களுக்கு கிடைக்கா விட்டால், கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும்: அமைச்சர் நலின்

0

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் – குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப்…

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

0

அரசியலமைப்புக்கான 22வது திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை வர்த்தமானி பிரசுரத்தை நிறுத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச…

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

0

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பேராசிரியர் டப்ளியூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ)…

ஈஸ்டர் தாக்குல் தொடர்பில் அபராதம் விதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்தவுக்கு கட்டாய விடுமுறை

0

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியுமான நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு…

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

0

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான…

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஞானசார தேரருக்கு…

மாதந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்ட நீர்வழங்கல் சபை தற்போது 6.2 பில்லியன் ரூபாய் லாபம் பெறுகிறது: அமைச்சர் ஜீவன்

0

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமையை அடுத்து, நீர்க் கட்டணக் குறைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட…

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு அறிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு அறிவிப்பு

0

சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் – நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ முஸ்லிம்…

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

0

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப…

நாட்டை விட்டு 1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டிலிருந்து1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17)…

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். டயானா…