தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராகிறார் நாமல்?

0

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட…

100ஐ தொட்ட முறைப்பாடுகள்

100ஐ தொட்ட முறைப்பாடுகள்

0

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மொத்தம் 99 புகார்கள் நேற்று (05) மாலை 05.00 மணி வரை கிடைத்துள்ளதாக – தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில், தேசிய தேர்தல்…

அனுர குமார திஸாநாயக்க கட்டுப் பணம் செலுத்தினார்

அனுர குமார திஸாநாயக்க கட்டுப் பணம் செலுத்தினார்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (06) காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இவர் கட்டுப்பணம்…

எனது தாய் அரசியலுக்கு திரும்ப மாட்டார்: பதவி துறந்த பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் மகன் தெரிவிப்பு

0

பங்களாதேஷ் பிரதமர் பதவியை ராஜிநாமாச் செய்த ஷேக் ஹசீனா, அரசியலுக்குத் திரும்ப மாட்டார் என்று – அவரின் மகன் சஜீப் வாஜித் ஜாய் பிபிசிக்கு நேற்று (05)…

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மேலும் மூன்று வேட்பாளர்கள் இன்று (05) பண வைப்புத் தொகையை செலுத்தியுள்ளனர். இதன்படி மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. சிறிபால அமரசிங்க,…

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா: நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா: நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்

0

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஊரடங்கு உத்தரவை புறக்கணித்த நிலையில், மக்கள் – டாக்காவிலுள்ள பிரதமரின்…

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், புதிய பள்ளிவாசல்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் – புதிய பள்ளிவாசல்களைப் பதிவு செய்கின்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கலாசார அமைச்சின் உத்தரவுக்கமைய…

இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றோர் விபரம் அறிவிப்பு: கம்பஹாவில் அதிக வாக்காளர்

0

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 01 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர் என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் அதிக…

சரத் பொன்சேகா கட்டுப்பணம் செலுத்தினார்

சரத் பொன்சேகா கட்டுப்பணம் செலுத்தினார்

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்றைய தினம் (05) கட்டுப் பணம் செலுத்தியுள்ளார். சட்டத்தரணி சமீர கலே ஆராச்சி – இந்தக்…

சஜித்துக்கு ஆதரவளிக்கும் மு.காங்கிரஸின் தீர்மானம்: அம்பாறை மாவட்ட எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவளித்தால் நிலை என்ன?

சஜித்துக்கு ஆதரவளிக்கும் மு.காங்கிரஸின் தீர்மானம்: அம்பாறை மாவட்ட எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவளித்தால் நிலை என்ன?

0

– மரைக்கார் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ள போதிலும், அந்தக்…

பொய்யாக பரப்பப்படும் தகவல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

பொய்யாக பரப்பப்படும் தகவல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – நாட்டிலுள்ள எந்தவொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க முடியும் எனப் பரப்பப்படும் தகவலை தேர்தல் ஆணைக்குழு மறுத்துள்ளது. அதுபோன்ற…

கட்சியிலிருந்து ‘தூக்க’ பொதுஜன பெரமுன முடிவு

0

பொதுஜன பெரமுனவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என – அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில்…

ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி எம்.பி வாபஸ் பெற்றார்

0

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த, காலி மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் பிரியதர்ஷன, தனது முடிவை வாபஸ் பெற்று உத்தியோகபூர்வமாக பொதுஜன பெரமுனவுக்கு திரும்பியுள்ளார்.…

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமனம்

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமனம்

0

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகக் கடமைகளுக்குப் பொறுப்பாக – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, மறு அறிவித்தல் வரை நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு…

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம்: இன்று முதல் மாணவர்கள் பயனடைய முடியும்

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம்: இன்று முதல் மாணவர்கள் பயனடைய முடியும்

0

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் – இன்று (01) முதல் மீண்டும் தொடங்கும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளின்…