தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தராக கலாநிதி அப்துல் மஜீத் நியமனம்

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக – அந்தப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி, கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு – இந்த…

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ராஜிநாமா

0

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் அவர் வகித்த தவிசாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.…

அரச சொத்துக்களை மீளளிக்குமாறு லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவு

அரச சொத்துக்களை மீளளிக்குமாறு லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவு

0

அரச சொத்துக்களை தம்வசம் வைத்துக் கொண்டு தவறான முறையில் பயன்படுத்துகின்றவர்கள் – அவற்றினை மீளளிக்குமாறு, லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தியோகபூர்வ பதவிகளை வகிக்கும் நபர்களுக்கு…

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

0

அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, சட்டபூர்வமானது என உறுதி செய்து – உச்ச நீதிமன்றம் இன்று…

காணாமலாக்கப்பட்ட காணிகளைத் தேடி, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் குழுவினர் கள விஜயம்

காணாமலாக்கப்பட்ட காணிகளைத் தேடி, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் குழுவினர் கள விஜயம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான சுமார் 13 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் ‘காணாமலாக்கப்பட்ட’ நிலையில், அவற்றினை அடையாளம் கண்டு, எல்லைப்படுத்துவதற்கான களவிஜயமொன்றை…

காஸா சிறுவர் நிதியத்துக்கு மீண்டும் ஒரு தொகை நிதியை ஜனாதிபதி கையளித்தார்

0

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர்…

ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்துள்ளார். பொதுஜன…

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு

0

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான சகல தரப்பு மோசடிக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு – ஆகக்கூடிய தண்டனைகளை வழங்கவும், முறைகேடாக ஈட்டிய அனைத்து சொத்துக்களையும், நிதி வளங்களையும் மீளவும் இந்நாட்டு…

தமிழர் தரப்பு பொது வேட்பாளராக, முன்னாள் எம்.பி அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் – ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பு பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியப்…

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான, ஐக்கிய மக்கள் கூட்டணி உருவானது: ஹக்கீம், மனோ உள்ளிட்டோரும் கைச்சாத்து

0

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான – பரந்த அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டணி – இன்று (08) ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச…

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியோரின் தொகை 22 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியோரின் தொகை 22 ஆக அதிகரிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 22 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி, இதுவரை 11 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. 2024…

முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு, 09 வருடங்களுக்குப் பின்னர் உறுதியானது

0

வர்த்தகர் முஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரின் மகன் ரவிந்து…

ஒக்டோபர் 07 இஸ்ரேலிய தாக்குதலின் மூளையாகச் செயற்பட்ட யஹ்யா சின்வர், ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக அறிவிப்பு

0

ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராகத் யஹ்யா சின்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவிலுள்ள யஹ்யா சின்வர் – ஹமாஸ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களில்…

அரசின் 637 கோடி ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்பட்ட 34 திட்டங்கள், எவ்வித பயனுமின்றி கைவிடப்பட்டுள்ளதாக அறிக்கை

0

அரசின் 6.37 பில்லியன் ரூபாய் நிதியை கடந்த 05 முதல் 06 வருடங்களாக செலவிட்டு ஆரம்பிக்கப்பட்ட 34 அபிவிருத்தி திட்டங்கள் – எவ்வித பயனுமின்றி கைவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…

தயாசிறி குழுவினர் சஜித்துக்கு ஆதரவு: ஒப்பந்தமும் கைச்சாத்து

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்…