யாரை ஆதரிப்பது: அம்பாறை மாவட்ட மக்களைச் சந்தித்தார் ம.கா தலைவர் றிஷாட் பதியுதீன்
– பாறுக் ஷிஹான் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு ஒன்றினை, கட்சியின் தலைவர் றிஷாட்…
