தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கஞ்சிப்பான இம்ரான், ரொடும்பே அமில ரஷ்யாவில் கைது

கஞ்சிப்பான இம்ரான், ரொடும்பே அமில ரஷ்யாவில் கைது

0

‘கஞ்சிபானி இம்ரான்’ மற்றும் அமில சேபால ரத்நாயக்க என்றழைக்கப்படும் ‘ரொடும்பே அமில’ என அழைக்கப்படும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கான ‘லிப்ட்’ எங்கே?; ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்னானது?: தகவல்களை வெளிக்கொண்டு வரும் முயற்சி ஆரம்பம்

அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கான ‘லிப்ட்’ எங்கே?; ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்னானது?: தகவல்களை வெளிக்கொண்டு வரும் முயற்சி ஆரம்பம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட (மூன்று தளங்கள்) புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அங்கு வைத்தியசாலை இயங்கி வருகின்ற போதும், குறித்த…

சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு

சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு

0

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையானது இல்லை என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

விஜேதாச ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தினார்: வேட்பாளர்கள் 07 ஆக உயர்வு

விஜேதாச ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தினார்: வேட்பாளர்கள் 07 ஆக உயர்வு

0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் கட்டுப்பணம்…

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தீர்க்கப்படும்: சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தீர்க்கப்படும்: சஜித் பிரேமதாச

0

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் – வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 50,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தற்போது…

06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 06 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும்…

ஹமாஸ் தலைவர் படுகொலையினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ள, இலங்கையில் 03 குழுக்கள் நியமனம்

ஹமாஸ் தலைவர் படுகொலையினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ள, இலங்கையில் 03 குழுக்கள் நியமனம்

0

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார…

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி, பொதுஜன பெரமுனவினரை பாதுகாக்க முடியாது

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி, பொதுஜன பெரமுனவினரை பாதுகாக்க முடியாது

0

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

‘புதிது’ செய்தி வெளியானதை அடுத்து, வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்துக்கு குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டி இல்லாமல் இயங்குவதைச் சுட்டிக்காட்டி ‘புதிது’ செய்தி வெளியிட்டமையை அடுத்து, அங்கு இரண்டு குளிரூட்டிகள்…

ரி56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களுடன் ஓட்டமாவடி நபர் கைது

0

ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் ஓட்டமாவடியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரை – அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என,…

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டை மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

0

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு மேலதிக…

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் இன்று (31) கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்…

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் வைத்து கொலை

0

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரான்…

“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்”

“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்”

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக – தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க…

ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக்குழு தீர்மானம்

0

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுவும் ஜனாதிபதிக்கு…