
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (06) காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இவருடன் மொத்தமாக 18 பேர் – தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் மூவர் கட்டுப் பணம் செலுத்தியிருந்தனர்.
தொடர்பான செய்தி: ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு



