புதிய அமைச்சரவை இன்று அமைக்கப்படும்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24) அமைச்சரவையை உருவாக்கவுள்ளதாகவும், இது அவரின் நிர்வாகத்தின் ஆரம்பத்தை குறிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்…
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24) அமைச்சரவையை உருவாக்கவுள்ளதாகவும், இது அவரின் நிர்வாகத்தின் ஆரம்பத்தை குறிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்…
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் – தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.…
வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ராஜினாமா…
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 எம்ஐ 24 தாக்குதல்…
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜேபால நியமிக்கப்பட்டுள்ளார். இவர் – தேசிய மக்கள் சக்தியின் தேசிய புத்திஜீவி அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆவார். நீண்டகாலமாக…
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு…
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற…
புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள – தேசிய மக்கள் சக்தியின்…
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியத் தலைவரின் செய்தியுடன் சந்தித்தார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார…
புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை…
ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட பா. அரியநேந்திரன் 226,342 வாக்குகளைப் பெற்று, 05ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலில் –…
ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சஜித் பிரேமதாசவை விடவும் அனுர குமார திசாநாயக்க 13 லட்சம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமையினால் குழப்பமடையத் தேவையில்லை…
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார…
பென்சில்களால் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் தேவையற்ற ரீதியில் கவலைப்பட வேண்டாம் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர்கள்…
நாளை மறுதினம் திங்கட்கிழமை (23) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.