தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பெரிய நீலாவணையில் சவப்பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம்

பெரிய நீலாவணையில் சவப்பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம்

0

– பாறுக் ஷிஹான் – பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபான விற்பனை நிலையம் உள்ள நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மதுபான விற்பனை நியைம் திறந்தமைக்கு எதிர்ப்பு…

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 41 வீடுகளில் 14 மட்டுமே மீளளிக்கப்பட்டுள்ளன: ஏனையோருக்கு எதிராக நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 41 வீடுகளில் 14 மட்டுமே மீளளிக்கப்பட்டுள்ளன: ஏனையோருக்கு எதிராக நடவடிக்கை

0

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருப்போருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னாள்…

ரஞ்சன் ராமநாயக்க புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு

0

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரி.எம். டில்சான் ஆகியோர் இணைந்து ஐக்கிய ஜனநாயக குரல் எனும் புதிய அரசியல் கட்சியை…

அதிக கட்டுப்பணம் அம்பாறை மாவட்டத்தில்: அதிக வேட்பு மனு மட்டக்களப்பில்

அதிக கட்டுப்பணம் அம்பாறை மாவட்டத்தில்: அதிக வேட்பு மனு மட்டக்களப்பில்

0

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, நாடு முழுவதும் நேற்று (08) மாலை 04.15 வரை 246 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திகாமடுல்ல…

20 சீனப் பிரஜைகள் மின்னணு சாதனங்களுடன் கைது: நிதி மோசடியுடன் தொடர்பா என சந்தேகம்

0

முறையான வீசா இன்றி பாணந்துறை – கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்தங்கியிருந்த 20 சீன பிரஜைகளை – பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின்…

அம்பாறையில் ஈபிடிபி தனித்துப் போட்டி

அம்பாறையில் ஈபிடிபி தனித்துப் போட்டி

0

– பாறுக் ஷிஹான் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் அம்பாறை மாவட்ட…

‘சேவல்’காரர்கள் நுவரெலியா மாவட்டத்தில் ‘யானை’யில் களமிறங்கம்

0

செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது – நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…

ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளிடம் ‘கஃபே’ அமைப்பு விடுக்கும் வேண்டுகோள்

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும்…

முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய வீடு, பாடசாலைக்கு ஒப்படைப்பு

0

முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர வசித்து வந்த அரசுக்குச் சொந்தமான கொழும்பு 07இல் அமைந்துள்ள – உத்தியோகபூர்வ வீட்டை, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அதன் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா…

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு வரை – விண்ணப்படங்களை சமர்ப்பிக்க முடியும்…

நெற் செய்கை உர மானியம் வழங்கல்: அம்பாறை மாவட்டத்திலிருந்து 14ஆம் திகதி ஆரம்பம்

நெற் செய்கை உர மானியம் வழங்கல்: அம்பாறை மாவட்டத்திலிருந்து 14ஆம் திகதி ஆரம்பம்

0

நெற் செய்கையாளர்களுக்கான உர மானியமாக 25 ஆயிரம் ரூபாயை 14ஆம் திகதி தொடக்கம் வழங்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அம்பாறை…

26 வயது உலக சாம்பியன் மரணம்

0

இருபது வயதுக்குட்பட்ட 800 மீட்டர் ஓட்டப் பந்தைய முன்னாள் உலக சாம்பியன், கென்யாவைச் சேர்ந்த கிபிகோன் பெட் (Kipyegon Bett), தனது 26 வயதில் காலமானார். 2016…

முன்னைய அரசாங்கம் வழங்கிய நியமனங்களை, அனுர அமைச்சரவை ரத்துச் செய்தது

முன்னைய அரசாங்கம் வழங்கிய நியமனங்களை, அனுர அமைச்சரவை ரத்துச் செய்தது

0

ஐனாதிபதி செயலகத்தின் கீழ் ‘வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்’, ‘பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்’ மற்றும் ‘விவசாய…

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

0

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர்…