தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக நாம் கூறவில்லை: அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி நியாஸ் தெரிவிப்பு

0

– அஹமட் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு தரப்புக்கும் – ஓர் அமைப்பாக தாங்கள் ஆதரவு வழங்கவில்லை என்றும், எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்குமாறு பொதுமக்களிடம்…

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளனர் என தெரியுமா?

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளனர் என தெரியுமா?

0

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்தலில் அதிக செலவு செய்த வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தியின்…

சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட அரச இல்லத்தை, நொவம்பர் 17இல் கையளிப்பதாக குடும்பத்தார் தெரிவிப்பு

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், 2015ஆம் ஆண்டு முதல் பயன்படுத்திய அரச இல்லம், எதிர்வரும் நொவம்பர் மாதம் 17ஆம் திகதி அரசிடம் ஒப்படைக்கப்படும் என,…

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு…

வெளிநாட்டு வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 09 மாதங்களில் 105 மில்லியன் ரூபாய் இழப்பீடு

வெளிநாட்டு வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 09 மாதங்களில் 105 மில்லியன் ரூபாய் இழப்பீடு

0

வெளிநாட்டு வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 105.6 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

பொதுத் தேர்தல்: மை பூசும் விரல் மாற்றம்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடது கையின் ஆள்காட்டி…

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு எச்சரிக்கையுடன் பிணை

0

– அஹமட் – பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, இன்று…

ஜனாதிபதியின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அம்பளிப்பு

ஜனாதிபதியின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அம்பளிப்பு

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க – ஜனாதிபதிக்குரிய தனது சம்பளததை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை தான் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று,…

அறுகம்பே அச்சுறுத்தல்; கைது செய்யப்பட்ட மூவரில் வெளிநாட்டவர் எவருமில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தகவல்

0

அறுகம்பே பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என சந்தேகிக்கப்பட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்…

வேட்பாளர் மரணம்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு (தபால் பெட்டி) சீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்று (23) மாலை திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்

0

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பி.எம்.டப்ளியு கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச்…

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுவை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்தமையை – உச்ச நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

0

சதொச ஊழியர்களை 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை – தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில்…

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்களை தோற்கடிக்கும் நடவடிக்கை, நிந்தவூரிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்: மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் தாஹிர்

0

– அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்களை, இந்தத் தேர்தலில் எவ்வித கருணையும் இன்றி தோற்கடிக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் –…

பொத்துவில் – அறுகம்பே பகுதிக்கு செல்ல வேண்டாம்: தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பொத்துவில் – அறுகம்பே பகுதிக்கு செல்ல வேண்டாம்: தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0

பொத்துவில் – அறுகம்பே பகுதிக்குச் சுற்றுலா செல்வதை, மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பே பகுதியில் உள்ள பிரபலமான…