தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவியியல்…

8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

0

போலியான SLS தரச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படும் நிறுவனமொனறிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8500 குடிநீர் போத்தல்களை அழிக்குமாறு,…

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

0

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி – அம்பிட்டிய சுமனரத்தன தேரரை, மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமலுக்கு கிடைத்துள்ள சலுகை தொடர்பில், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தகவல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமலுக்கு கிடைத்துள்ள சலுகை தொடர்பில், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தகவல்

0

வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சமைத்த உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

மின்சார வாகனங்களுக்கு, பச்சை நிற பின்னணி கொண்ட இலக்கத் தகடுகள்

மின்சார வாகனங்களுக்கு, பச்சை நிற பின்னணி கொண்ட இலக்கத் தகடுகள்

0

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட வாகன இலக்கத் தகடுகள் (number plates) வழங்கப்படும் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிவேரியப் பகுதியில்,…

வீதி விபத்தில் சிக்கியவர்களின் பயணப்பைகளில், ஐஸ் போதைப்பொருள் கண்டெடுப்பு

வீதி விபத்தில் சிக்கியவர்களின் பயணப்பைகளில், ஐஸ் போதைப்பொருள் கண்டெடுப்பு

0

வீதி விபத்தில் காயமடைந்த இருவரின் பயணப் பைகளில் இருந்து 350 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை கொத்ததெனியாவ பொலிஸார் கண்டெடுத்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை…

வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர; உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே தாய்லாந்து பயணம்

வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர; உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே தாய்லாந்து பயணம்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த போதும், அதற்கு முன்பே – அவர் நாட்டை விட்டு…

நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் 30 பேர், குறுகிய காலத்தில் பணியிலிருந்து விலகல்

நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் 30 பேர், குறுகிய காலத்தில் பணியிலிருந்து விலகல்

0

நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் சுமார் 30 பேர், வேறு பணிகளில் சேர்வதற்காக நாடாளுமன்றப் பணியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிர்வாகம், வழங்கல், நிதி மற்றும் ஹன்சார்ட் (Hansard) ஆகிய…

நீருக்கு பதில் காற்று வருகிறது; அதற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர்: நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பில் முறைப்பாடு

நீருக்கு பதில் காற்று வருகிறது; அதற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர்: நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பில் முறைப்பாடு

0

நீர் குழாய்களைத் திறந்தால், நீருக்குப் பதிலாக பல சமயங்களில் வெறும் காற்று மட்டுமே வருவதாக, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையில்- நீரிணைப்பைப் பெற்றுக் கொண்ட, அட்டாளைச்சேனைப்…

ஏர்பஸ் கொள்வனவில் லஞ்சம் பெற்ற விவகாரம்; நாமலுக்கு பணத்தைக் கொடுத்தவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிப்பு

ஏர்பஸ் கொள்வனவில் லஞ்சம் பெற்ற விவகாரம்; நாமலுக்கு பணத்தைக் கொடுத்தவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிப்பு

0

ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் தொடர்பான ஒரு பரிவர்த்தனையில் நாமல் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், அவுஸ்ரேலியா, சிங்கப்பூர்,…

மகனுக்கு வைத்த குறி, தந்தை மீது பாய்ந்தது: பொரலஸ்கமுவ பகுதியில் 74 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மகனுக்கு வைத்த குறி, தந்தை மீது பாய்ந்தது: பொரலஸ்கமுவ பகுதியில் 74 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

0

பொரலெஸ்கமு – மாலினி புலத்சிங்ஹல மாவத்தையில் அமைந்திருக்கும் வீடொன்றில், 74 வயதுடைய நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பொலிஸார் புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். பொலிஸ்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு பிணை

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை பிணையில் செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்கி உத்தவிட்டுள்ளார். 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான தனிப்பட்ட…

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை விசாரணையொன்றின்…

முன்னாள் மனைவியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டவர் கைது

முன்னாள் மனைவியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டவர் கைது

0

தனது முன்னாள் மனைவியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபரொருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. படத்திலுள்ள பெண்…

விமானக் கொள்வனவு மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில், நாமல் கைது

விமானக் கொள்வனவு மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில், நாமல் கைது

0

நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் அளிப்பதற்காக…