தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பகிடி வதையால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது

பகிடி வதையால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது

0

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பகிடிவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைகளில், மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல்…

கல்முனை, எல்பிட்டிய தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்

கல்முனை, எல்பிட்டிய தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்

0

நாடு முழுவதிலுமுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நாளை (06) காலை 7.00 மணிக்கு தொடங்கவுள்ளது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள…

பசு சாணத்தை, அரச கட்டடங்களுக்கு வர்ணப் பூச்சுக்களாக பயன்படுத்த வேண்டும்: உத்தர பிரதேச முதல்வர் வலியுறுத்தல்

0

அரச கட்டடங்களுக்கு பசுக்களின் சாணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை வர்ணப்பூச்சுக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று – இந்தியாவின் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரச அதிகாரிகளிடம்…

இலங்கை – வியட்நாம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0

இலங்கையும் வியட்நாமும் ஒரு ஒப்பந்தத்திலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் (MoU) கையெழுத்திட்டுள்ளன. வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் மற்றும் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி…

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

வாக்களிப்பு தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பின் போது, தவறான நடத்தையாகக் கருதப்பவை…

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் 03 மாதங்களில் 1250க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் 03 மாதங்களில் 1250க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு

0

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 01 முதல் மார்ச்…

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, கிளப் வசந்த கொலை சந்தேக நபர் ‘லொகு பட்டி’யின் குற்ற விவரங்கள் வெளியாயின

0

‘கிளப் வசந்த’ மற்றும் இன்னொரு நபரின் இரண்டு கொலைக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சந்தேக நபர் ‘லொகு பட்டி’ எனப்படும் லத்துவஹந்தி சுஜீவ ருவன் குமார சில்வா…

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாளில் 1012 பேர் பட்டம் பெற்றனர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாளில் 1012 பேர் பட்டம் பெற்றனர்

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் வேந்தர்…

நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

0

மீட்டியாகொட – தம்பஹிட்டிய பகுதியில் நேற்று (03) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவத்தில் 52 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்தார். மோட்டார்…

டேன் பிரியசாத் கொலை சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0

டேன் பிரியசாத் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க இன்று (03) உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை…

டெங்கு நோயாளிக்கு சிக்கன்குனியா சிகிச்சை வழங்கப்பட்டால் ஆபத்து: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

0

சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை ஒரே நுளம்பினால் பரவுதால், இவை ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துருள்ளனர்.…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தற்கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தை விசாரிக்க குழு நியமனம்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க – மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த…

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரிடம் சிக்கிய பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு விளக்க மறியல்

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரிடம் சிக்கிய பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு விளக்க மறியல்

0

அக்மீமன பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தர், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இமதுவ பிரதேச சபைத் தேர்தலில்…

தற்கொலை செய்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் கல்வியமைச்சு அறிக்கை

தற்கொலை செய்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் கல்வியமைச்சு அறிக்கை

0

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்வதற்கு – பகிடிவதை காரணமாக அமைந்தமை உறுதியானால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கல்வி,…

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்: அதற்கான காரணமும் வெளியானது

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்: அதற்கான காரணமும் வெளியானது

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் – இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு…