முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்…
தன்னுடைய மகன் விமுக்தி குமாரதுங்க, எந்த காலத்திலும் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணியின்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்…
நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும்.…
மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை ஆஸாத் சாலி ராஜிநாமாச் செய்துள்ளார். இந்திய – இலங்கை அமைப்பின் பணிப்பாளராக தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை காரணமாகவே,…
– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை…
தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உத்தேச சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது…
பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சி தலைமையிலான…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயர் சொல்லி வரவேற்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிய, விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன அசடு வழிந்து, மன்னிப்புக்…
– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப்…
– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின்…
இந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர்,…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற…
– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும்,…