தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும்…

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

0

– யூ.எல்.எம். றியாஸ் –ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள…

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்;…

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

0

– காமிஸ் கலீஸ் –இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் சில நாட்களாக Whatsapp Messenger இல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு…

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

0

– சக்கீப் அகமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான…

ஆச்சரியத்தின் நுழைவாயில்

ஆச்சரியத்தின் நுழைவாயில்

0

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக…

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்…

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில்…

எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

0

எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த…

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

0

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில்…

குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குறித்த வழங்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாக…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

0

– அஷ்ரப் ஏ. சமத் – ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பிலுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக, கல்கிஸ்ஸையில் கல்விசாா்…

இலங்கைத் தமிழர் அரசியலில், மங்கையர்க்கரசியின் வகிபாகம் மறக்க முடியாதது: அனுமதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

இலங்கைத் தமிழர் அரசியலில், மங்கையர்க்கரசியின் வகிபாகம் மறக்க முடியாதது: அனுமதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

0

இலங்கைத் தமிழர் அரசியலில் மறைந்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் வகிபாகம் மறக்க முடியாதது என்றும்,தேசிய நல்லிணக்கத்துக்கும் அவர் இயன்றவரை பங்களிப்புச் செய்துள்ளார் என்றும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

0

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம்…