தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சோ மரணம்

0

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியரும் தென்னிந்தியாவின் பிரபல நடிகருமான சோ என அறியப்படும் சோ. ராமசாமி இன்று புதன்கிழமை உயிரிழந்தார். சுகயீனம் காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்,…

பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம்

0

– அஸீம் கிலாப்தீன் – முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள்…

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

0

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி,…

சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட்

0

பாரிய நஷ்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த – லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் லாபத்தை ஈட்டியுள்ளது என்று, அமைச்சர் ரிஷாட்…

க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள்

0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய, நடைபெறும் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவடையும். இதில்…

பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

0

இந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய தமிழக அரசாங்கத்தில்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

0

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை  இரவு 11.30 மணியளவில் தனது 68ஆவது வயதில் மரணமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக இந்தியாவின்…

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

0

  – சுஐப். எம். காசிம் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும்,…

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

0

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கல்முனையில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று…

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது

0

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் பிரச்சினையாக இருந்து வந்த, கோணாவத்தை ஆற்றின்…

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதை பொது வேட்பாளர் மைத்திரிபால…

ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

0

“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர். அதேபோன்று மாளிகை, நிலத்தடி…

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

0

இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றக்கிழமை…

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

0

– நஸீஹா ஹஸன் – மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த பஸ்…

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

0

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று…