அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை 0
– அஷ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின்