தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார் 0
‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.சீனாவிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற பெண்ணொருவர், அங்கிருந்த பெறுமதி வாய்ந்த வளையல் ஒன்றினை பார்ப்பதற்காக எடுத்தபோது, கை நழுவி உடைந்து விட்டது. சரி, உடைந்த வளையலின் விலை என்ன