தலைப்புச் செய்திகள்

மத்திய மாகாணம்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

0

தனியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில்…

அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி…

காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம்

0

வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.…

நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் வரை, தேர்தலை நடத்துவதற்கான பணி முன்னெடுக்கப்படும்: ஆணையாளர் சமன் ரத்நாயக்க

0

தேர்தலை ஒத்திவைப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேலையல்ல எனவும், தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி – சட்ட தேவைகளை நடைமுறைப்படுத்துவதே அதன் கடமை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்…

நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள்  03 பகுதிகளில் பதிவு

நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள் 03 பகுதிகளில் பதிவு

0

இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 497 கொலைகளாகும். அதில் 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு அல்லது…

தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு

0

தலதா மாளிகைக்கான மின்சாரக் கட்டணமாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார். இலங்கை பொதுப் பயன்பாடுகள்…

32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டம்; 22 ஆயிரம் பட்டதாரிகள் இணைக்கப்படுவர்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டம்; 22 ஆயிரம் பட்டதாரிகள் இணைக்கப்படுவர்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

இந்த வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார். தரம் ஐந்து புலமைப்…

மஹிந்தவின் வருகையின் போது நாவலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம்: பலர் கைது

0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (16) நாவலப்பிட்டிக்கு சென்றிருந்த நிலையில், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள்…

10 ரொட்டி, ஒரு மென்பான போத்தல்: மாத்தளையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு விலைபோனது

10 ரொட்டி, ஒரு மென்பான போத்தல்: மாத்தளையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு விலைபோனது

0

10 ரொட்டிகளும், ஒரு மென்பான போத்தலும் 10 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விலைபோன சம்பவம் மாத்தளை – பகமுனையாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிராம மரண சங்கமொன்றுக்கு நிதி…

கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு

கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு

0

கண்டி – கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சிசிர ரணசிங்க நாணயச் சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா…

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சில அதிகாரிகளுக்கு ‘தேவையற்ற’ சலுகைகள்: தான் நிறுத்தியதாக அதன் தலைவர் தெரிவிப்பு

0

– முனீரா அபூபக்கர் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவியுள்ள ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன்…

கோட்டாபய அரசியலுக்கு மீண்டும் வரும் முடிவை எடுப்பார் என நம்பவில்லை: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய அரசியலுக்கு மீண்டும் வரும் முடிவை எடுப்பார் என நம்பவில்லை: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

0

– முனீரா அபூபக்கர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மரணமடைந்தமையை அடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

0

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாதுகாப்பு செயலாளர்…

காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள்

0

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என,…