“எங்களிடம் புலிகள் சரணடையவில்லை”; ஊடகவியலாளரின் கேள்விக்கு ராணுவம் பதில்: எழிலன் சரணைடைந்தமை தொடர்பில் மனைவி விவரிப்பு
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை…
