20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி 0
தேர்தல் மறுசீரமைப்பு என்பது – தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கையாக இருக்கவேண்டும். மாறாக, இருக்கின்ற நல்ல அம்சங்களை சீர்குலைத்து, மேலும் புதிய சிக்கல்களை தோற்றுவிக்கும் முறைமையாக இருக்கக்கூடாது. தற்போது அமுலில் உள்ள முறைமையான விகிதாசார பிரதிநிதித்துவம் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டிய ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1978