ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது
– கலீல் மொகமட் – பள்ளிவாசல்களில் ஐங்கால தொழுகையின் போது ஒலி பெருக்கி பாவனை நகரப்புறங்களில் மிகவும் குறைந்து விட்டது. ஆனால் கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி பாவனை அதிகமாக…
