தலைப்புச் செய்திகள்

அம்பாறை

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவிலில் தொலைத் தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்கு கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துவதற்குரிய…

சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி

0

– புதிது செய்தியாளர் அஹமட் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது.…

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

0

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு…

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

0

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்டதார். இவர்களில் கல்முனை பிராந்தியத்தில் 04…

ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம்

ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் சிலர், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும்…

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று (06) நிறைவேறியது. முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின்…

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு

0

– பாறுக் ஷிஹான் – அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக,…

அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

0

– எம்.ஜே.எம். சஜீத் – அரச வானொலி விருது வழங்கும் விழாவில் இம்முறை விருதுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிராந்திய சேவை பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளர்கள்…

குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (05) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு…

தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை ஊடகங்கள் சீர்குலைக்க வேண்டாம்: கல்முனையில் ஞானசார தேரர்

தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை ஊடகங்கள் சீர்குலைக்க வேண்டாம்: கல்முனையில் ஞானசார தேரர்

0

– பாறுக் ஷிஹான் – “ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்” என, பொதுபலசேனா…

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

0

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா…

எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம்

எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம்

0

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி முதலாம் கிராம சேவையாளர் பிரிவல் இன்று (2) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. தேநீர்…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர்

0

– பாறுக் ஷிஹான் – வைத்தியர்கர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்திக் கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் வேலைகளில், அந்த வைத்தியசாலையின் முன்னாள்…

ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர்.…

பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்:  கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத்

பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்: கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத்

0

– நூருல் ஹுதா உமர் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்து ஆதரவாக மு.காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற…